Day: January 22, 2014

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்…நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்…

மதுரை:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள திருமணமண்டபத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளார் சாந்தி பூஷன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான

ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…ராஜ்யசபா எம்.பி. ஆகும் தோனி?…

ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், மகேந்திர சிங் தோனியை, ராஜ்சபா, எம்.பி., ஆக ஆக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்காக, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக்ஜன சக்தி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி ஆதரவை கோரியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும்,

நடிப்புக்கு முழுக்கு போட்டார் சமீரா ரெட்டி…நடிப்புக்கு முழுக்கு போட்டார் சமீரா ரெட்டி…

மும்பை:-அசல், வாரணம் ஆயிரம், வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. காதலரான தொழில் அதிபர் அக்ஷய் வரதேவுக்கும் சமீராவுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென்று அவசரமாக

சரண்டரானார் நடிகை சமந்தா…சரண்டரானார் நடிகை சமந்தா…

ஐதராபாத்:-மகேஷ்பாபு தெலுங்கில் நடித்திருக்கும் படம் 1 – நேனொக்கடய்னே. இப்படத்தில் ஹீரோவின் பின்னால் நாய்போல் மண்டியிட்டு ஹீரோயின் செல்வதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டதுக்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். அவருக்கு காதலன் சித்தார்த் வக்காலத்து வாங்கினார். இதையடுத்து மகேஷ்பாபு, சமந்தா ரசிகர்களுக்கு இடையே பேஸ்புக்கில்

மணிரத்னத்தின் படம் முலம் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யாராய்…மணிரத்னத்தின் படம் முலம் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யாராய்…

தமிழில் இருவர் படம் மூலம் ஐஸ்வர்யாராயை டைரக்டர் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், என தமிழ் படங்களில் நடித்தார்.இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அபிஷேக் பச்சனை மணந்து குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி

ஆஸ்திரேலிய ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அதிர்ச்சி தோல்வி…ஆஸ்திரேலிய ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அதிர்ச்சி தோல்வி…

மெல்போர்ன்:- மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக், சுவிட்சர்லாந்தின் ஸ்டெனிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், வாவ்ரிங்கா 2-6,

நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…நரேந்திர மோடியின் கனவு திட்டங்கள்…

டெல்லி:-மோடி பிரதமர் ஆவாரா? மாட்டாரா? இது தான் இன்று சாதாரண மக்கள் வரை நடைபெறும் விவாதம்.மோடி பிரதமர் ஆனால் இந்தியா எப்படி இருக்கும்? என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவார்? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது. மோடி பிரதமர் ஆக வந்தால் மத வாதம்

மீண்டும் தோல்வி அடைந்தது இந்திய அணி…மீண்டும் தோல்வி அடைந்தது இந்திய அணி…

ஹேமில்டன்:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 272 ரன்கள்…இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 272 ரன்கள்…

ஹேமில்டன்:- இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு