நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…நடிகை அனுஷ்காவை மட்டம் தட்டிய அஞ்சலி!…
சென்னை:-அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி என இரண்டு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளன. ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில்தான் அனுஷ்காவை அஞ்சலி விமர்சித்துள்ளார்.