Tag: நரேந்திர_மோதி

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

வாஷிங்டன் :- இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மோடி பிரதமரானால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்யவேண்டும் என்று

ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலா கலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை

போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…

ஸ்ரீநகர்:-லே நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:– இந்தியா வலிமையான, நவீன – தொழில்நுட்பம் கொண்ட படையுடன் உள்ளது. நமது படைகளை மேலும் நவீனப்படுத்தவும், ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் உள்பட முப்படை வீரர்களின்

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…

புதுடெல்லி:-மத்திய– மாநில அரசுப் பணிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில்

ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…

புதுடெல்லி:-ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கொண்டு

இன்று ஹிரோஷிமா தினம்: உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!…இன்று ஹிரோஷிமா தினம்: உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக கொடுமையான

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியா

பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…

காத்மாண்டு:-2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமை வாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் அர்ச்சகர்களின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கழுத்தில் ருத்திராட்ச

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே சென்றுவிட முடிவு செய்து, உத்தரப்பிரதேச எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில்