Tag: திரை விமர்சனம்

மந்தாகினி (2014) திரை விமர்சனம்…மந்தாகினி (2014) திரை விமர்சனம்…

நாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது. பிறகு அந்த கும்பல்

அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…அது வேற இது வேற (2014) திரை விமர்சனம்…

நாயகன் குருசாமி என்ற வர்ஷன் தாதாவாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வருகிறார். சென்னையில் நாயகனின் சித்தப்பாவாக வரும் இமான் அண்ணாச்சியின் சொல்படி ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபர் யானை ஈஸ்வரன் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்கிறான்.

அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…

ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ்.நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும் பெண்களும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்,சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்,தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண்

பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…

ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான வேணுக்கண்ணா, ஆண்டனா, கபில்தேவ் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். புத்திசாலியான இவர்கள் முழு ஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஊரில் சந்தோஷமாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் இவர்கள் கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் அந்த

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.

காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை

யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…

கிருஷ்ணா தன் காதலி ரூபா மஞ்சரியுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். கிருஷ்ணா, ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வருகிறார். அப்போது மகாநதி சங்கரின் மகனான பாலாஜியை கிருஷ்ணா எடுக்கும் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறார். அவ்விளம்பரத்தில் நடித்த பாலாஜி, மாத்திரையை

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய

அங்குசம் (2014) திரை விமர்சனம்…அங்குசம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான