Day: May 30, 2014

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிச்சென்றனர். அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!…நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!…

சென்னை:-சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார். தமிழ் மற்றும் மலையாள படங்களில்

ஜூன் 23ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்!…ஜூன் 23ம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம்!…

சென்னை:-தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27ம் தேதி வரை பெறப்பட்டன. இதையடுத்து ரேண்டம் எண் வரும் 11ம் தேதி வெளியிடப்பட்டு, 16ம் தேதி தரவரிசைப்

பாதுகாவலரை தகாத வார்த்தையில் திட்டிய நடிகருக்கு அடி உதை!…பாதுகாவலரை தகாத வார்த்தையில் திட்டிய நடிகருக்கு அடி உதை!…

மும்பை:-பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான பாபிதியோல்,மும்பையில் உள்ள இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார். மிக அதிக அளவில் மது அருந்தியதால் போதையில் தள்ளாடிய பாபிதியோல் மீண்டும் மது குடிக்க விரும்பினார். ஆனால் அவரால் மதுவை கிளாஸில் ஊற்ற முடியவில்லை. அந்த

பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய கேரள சபாநாயகர்!…பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய கேரள சபாநாயகர்!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே விதுராவில் நடந்த ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்தி கேயனும் கலந்து கொண்டார்.அவர் பேசும் போது நடிகை மஞ்சு வாரியரை புகழ்ந்து தள்ளினார். மஞ்சு வாரியர்

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள் மத்தியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் பெண்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. புகைபிடிப்பதால்

‘மனம்’ திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டிய கமல்!…‘மனம்’ திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டிய கமல்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் தற்போதைய ஒரே ஹாட் டாபிக் ‘மனம்’ திரைப்படம்தான். ‘அக்கினேனி’ என அழைக்கப்படும் ஏ.நாகேஸ்வரராவ் குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மகத்தான படம் என்ற பாராட்டைக் குவித்து வருகிறது.

திரைப்படமாகும் ரஜினியின் நட்பு!…திரைப்படமாகும் ரஜினியின் நட்பு!…

சென்னை:-ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கை சம்பந்தப்பட்ட நட்பு, ‘ஒன் வே’ என்ற கன்னடத் திரைப்படமாகவும் ‘ஒரு வழிச் சாலை’ என்ற தமிழ்ப் படமாகவும் படமாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும் நண்பராகவே நடிக்கிறார்.

தெலுங்கில் விரைவில் ஆரம்பமாகும் ‘கிக்’ 2!…தெலுங்கில் விரைவில் ஆரம்பமாகும் ‘கிக்’ 2!…

சென்னை:-தமிழில் வெளியான ‘தில்லாலங்கடி’ படத்தின் ஒரிஜனல் படம் தான் ‘கிக்’. தெலுங்கில் ரவி தேஜா, ஷாம், இலியானா மற்றும் பலர் நடித்திருந்தனர். 2009ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு ‘கிக்’ படம் ரவி தேஜா நடித்து வெளிவந்த படங்களிலேயே மிகப் பெரிய வசூலைக்

நேற்று இன்று (2014) பட டிரெய்லர்…நேற்று இன்று (2014) பட டிரெய்லர்…

அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கத்தில், விமல், பிரசன்னா, ரிச்சர்டு, அருந்ததி, நந்தகி நடித்திருக்கும் படம் ‘நேற்று இன்று’. படம் பற்றி இயக்குநர் பத்மாமகன் கூறுகையில்,ஒரு நாள். என் மனைவி மாலதியை அழைத்தேன். “இந்த படத்துக்கு நீதான் தயாரிப்பாளர். நான்