Tag: தமன்னா_(நடிகை)

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…

சென்னை:-பிரபல ஆங்கில நாளேடு ஒன்று ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் ஓட்டு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிடுவதாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. 2013ம் ஆண்டுக்கான முதல் 25 இடங்களை பிடித்த நடிகைகள் பட்டியலை

இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அவரை தான் இயக்கிய கேடி படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே படத்தில்தான் இன்னொரு நாயகியாக இலியானாவும் தமிழுக்கு வந்தார். இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில் ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால்

நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!…நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர்

‘தங்க மகள்’ ஆக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு!…‘தங்க மகள்’ ஆக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் ‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது. சமீபகாலமாக தனது

ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பட்டியலில் சுருதிஹாசனுக்கு முதல் இடம்!…ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் பட்டியலில் சுருதிஹாசனுக்கு முதல் இடம்!…

சென்னை:-தென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது.இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை அளித்தனர். சுருதிஹாசன் சமீபத்தில் நடித்த படங்கள்

அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…

சென்னை:-கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம் காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. அதனால் அங்குள்ள முன்வரிசை நடிகர்கள் போட்டி போட்டு

நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…நடிகை தமன்னா நடித்த ‘ஹம்சகல்ஸ்’ படமும் அவுட்!…

மும்பை:-தமன்னா மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘ஹம்சகல்ஸ்’ இந்திப் படம் வெளியான முதல் நாளே படுதோல்விப் படமாக அமைந்து விட்டது. அவர் நடித்த முதல் படமான ‘ஹிம்மத்வாலா’ வும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் படத்திற்கு

ஸ்ருதிஹாசனைக் கண்டு பீதியடைந்த நடிகை தமன்னா!…ஸ்ருதிஹாசனைக் கண்டு பீதியடைந்த நடிகை தமன்னா!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். தெலுங்கைப்பொறுத்தவரை, அங்குள்ள முக்கிய ஹீரோக்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கிற படங்களில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிற பட்சத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி

நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் ‘பாஹுபலி‘. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்து வருவதால் தினந்தோறும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு

நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…

சென்னை:-சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை