‘திருட்டு சி.டி.யில் படம் பார்க்காதீர்கள்’ ரசிகர்கள் கால்களை தொட்டு கேட்கிறேன் – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!…‘திருட்டு சி.டி.யில் படம் பார்க்காதீர்கள்’ ரசிகர்கள் கால்களை தொட்டு கேட்கிறேன் – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!…
சென்னை:-சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி டைரக்டு செய்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பட