மீண்டும் தமிழுக்கு வருகிறார் நடிகை சார்மி!…மீண்டும் தமிழுக்கு வருகிறார் நடிகை சார்மி!…
சென்னை:-சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார். இப்படங்களுக்குப் பிறகு சார்மிக்கு