Tag: சமந்தா_ருத்_பிரபு

இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…

சென்னை:-விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சுருதிஹாசன்,

தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!தமிழ் அமைப்பினருடன் சமரச பேச்சு நடத்திய ‘கத்தி’ படக்குழுவினர்…!

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வந்த துப்பாக்கி படம் வெற்றி கரமாக ஓடியதால் இந்த படத்துக்கு பலத்த எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில்

கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம் கேட்ட நடிகையால் பரபரப்பு …!கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம் கேட்ட நடிகையால் பரபரப்பு …!

சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அஞ்சான்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…

சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயார்நிலையில் உள்ளனர். இந்நிலையில், தற்போது டாணாவில் வருத்தப்படாத வாலிபர்

கவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…!கவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…!

தமன்னா, சுருதிஹாசன், சமந்தா மூவரும் கவர்ச்சி போட்டியில் குதித்துள்ளனர். பட வாய்ப்புக்காக ஒருவரை மிஞ்சி ஒருவர் தாராள ஆடை குறைப்பு செய்கின்றனர். தமன்னா ஏற்கனவே தெலுங்கு, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார். கதாநாயகர்களை கட்டி பிடித்து நெருக்கமான காட்சிகளிலும் நடிக்கிறார். சுருதி

ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது பிரகாஷமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருவதால் கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர நினைத்த இவர், தற்போது

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார். மேலும் சமந்தா வேணி

சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…

சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்திருக்கும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இவர்களுடன் சதீஷ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.

சித்தார்த் சமந்தா நடிப்பில் உருவாகிறது ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்…!சித்தார்த் சமந்தா நடிப்பில் உருவாகிறது ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்…!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை