Tag: சமந்தா_ருத்_பிரபு

‘கத்தி’ கதை பிரச்சினை முடிவுக்கு வந்தது!… முருகதாஸ் மகிழ்ச்சி!…‘கத்தி’ கதை பிரச்சினை முடிவுக்கு வந்தது!… முருகதாஸ் மகிழ்ச்சி!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிற ‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்பவர் நீதிமன்றத்தில்

கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…கத்தி ஹீரோயினுக்கு அக்காவாக நடிக்கிறார் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகை சினேகா இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார். தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அல்லு

ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக,

நடிகை சமந்தா பற்றிய புது வதந்தி!…நடிகை சமந்தா பற்றிய புது வதந்தி!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் நாயகியாக சமந்தாவைப் பற்றிய புது வதந்தி தற்போது டோலிவுட்டில் பரவி வருகிறது. ஏற்கெனவே அவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என்று பரவி வந்த வதந்தியை அடுத்து தற்போது இந்த வதந்தி புதிதாகப் பரவி வருகிறது.’கத்தி’ படத்தின் நாயகி சமந்தா

தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…தீபாவளி ரிலீஸ வி பார் விக்டரி யாருக்கு?…

சென்னை:-தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் மூன்றே மூன்று படங்கள் மீதுதான் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக அமைந்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘ஐ’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,

காமெடி நடிகர் சதீஷை கல்யாணம் கட்டிக்கிறேன் – சமந்தா!…காமெடி நடிகர் சதீஷை கல்யாணம் கட்டிக்கிறேன் – சமந்தா!…

சென்னை:-கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார்

தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….தயாரிப்பாளராகப் போகிறாரா நடிகை சமந்தா!….

சென்னை:-நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடித்து வரும் ‘கத்தி‘ படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. இதனிடையே தமிழில் அவர்

நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்த அஞ்சான் படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தீபாவளிக்கு விஜய் ஜோடியாக நடித்த கத்தி படம் வருகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சமந்தாவிடம்

விஜய் சேதுபதியை காதலிக்கும் நடிகை சமந்தா!…விஜய் சேதுபதியை காதலிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை. அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம். இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில், முதலில் நான் பீட்ஸா

தெலுங்கில் நடிகை சமந்தா நடித்த புதுப்படம் தோல்வி!…தெலுங்கில் நடிகை சமந்தா நடித்த புதுப்படம் தோல்வி!…

சென்னை:-தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான ‘ரபாசா’ படம் தோல்வியடைந்து விட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தும் அந்தப் படம் தோல்வி அடைந்தது தெலுங்குத் திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் சமந்தா