சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’…!சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’…!
பெரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது டிசம்பர் 12. கொண்டாட்டத்திற்கு காரணம் சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் என்பது மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘லிங்கா’ படத்தின் ரிலீஸும் அன்றுதான் என்பதால்தான். ரஜினி படங்கள் என்றாலே, படம் ஆரம்பிக்கும்போதே வியாபாரமும் சூடு