விஜய்யுடன் சண்டைபோடாத ‘கத்தி’ படத்தின் வில்லன்…!விஜய்யுடன் சண்டைபோடாத ‘கத்தி’ படத்தின் வில்லன்…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படம் ‘கத்தி’. ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் இது. ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.