விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள்