அமலாபாலின் காதலை காட்டிக் கொடுத்த இயக்குனர்!…அமலாபாலின் காதலை காட்டிக் கொடுத்த இயக்குனர்!…
சென்னை:-இயக்குநர் விஜய் உடனான காதலை இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அமலாபால், அவரது காதலர் விஜய் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னிலை விளக்கம் கொடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் கொடுத்த விளக்கத்தில் இயக்குநர் விஜய் உடனான காதலை ஒப்புக்கொள்வதுபோல், வெளிநாட்டிலிருந்து விஜய் சென்னை திரும்பிய பிறகு