Day: April 9, 2014

விஜய்யை ஏமாற்றும் ஃபேஸ்புக்!…விஜய்யை ஏமாற்றும் ஃபேஸ்புக்!…

சென்னை:-நடிகர் விஜய் ஃபேஸ்புக், டவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லை.இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு விஜய் ஹைத்ராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பிறகு தென்னிந்திய நட்சத்திரங்களில் முதன் முறையாக விஜய் ஃபேஸ்புக் அலுவகத்திற்கு விருந்தினராக சென்றுள்ளார்

நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…

சென்னை:-‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தன்னுடைய அடுத்த படமாக ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா

ஜாக்கிச்சானை முந்திய ரஜினியின் ‘கோச்சடையான்’!…ஜாக்கிச்சானை முந்திய ரஜினியின் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் திரைப்படத்தை எடுத்தார் சௌந்தர்யா.சில காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டு பின் ரஜினி நடிக்க இருந்த ராணா திரைப்படம் அவர் உடல்நல பிரச்சணையால் கிடப்பில் கிடக்க, சுல்தான் தி வாரியர் திரைப்படத்தை சற்று மாடுலேட்

எமிஜாக்சனை வெல்வாரா த்ரிஷா!…எமிஜாக்சனை வெல்வாரா த்ரிஷா!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கும் அஜீத்தின் 55வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத்துக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தபோதும் இன்னும் ஒருவர் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.ஒரு கதாநாயகி அனுஷ்கா என்று முடிவாகி விட்டபோதும், இன்னொரு கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்பதில் பலத்த குழப்பம்

சைகோ கதையில் நடிக்கும் நடிகை!…சைகோ கதையில் நடிக்கும் நடிகை!…

சென்னை:-நெஞ்சிருக்கும் வரை, 6 மெழுகுவர்த்திகள், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்த பூனம் கவுர் நடிக்கும் படம் அச்சாரம். இப்படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா கூறியதாவது: தஞ்சாவூரில் ஒரத்தநாடு அருகில் உள்ள மேலவுலூர் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை மரணம்!…அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை மரணம்!…

பாஸ்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அத்தை ஜெய்துனி ஆன்யாங்கோ (வயது 61). கென்யாவை சேர்ந்த இவர், ஒபாமா தந்தையின் ஒன்றுவிட்ட தங்கை.அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் வசித்து வந்த ஜெய்துனி, சில காலமாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தெலுங்கு படங்களில் நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சியால் பரபரப்பு!…தெலுங்கு படங்களில் நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சியால் பரபரப்பு!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் ‘டிடே’ இந்தி படத்தில் அரைகுறை ஆடையில் விலைமாது கேரக்டரில் வந்தார். படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படங்கள் இண்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தெலுங்கு படங்களிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டுகிறார். ‘ஏவடு’, ‘ரேஸ்குராம்’ ஆகிய

சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…

சென்னை:-இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு,த்ரிஷா நடிக்கின்றனர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு செல்வராகவனின் ஃபேவரைட் இசையமைப்பாளர், யுவன்

காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…காஜல் அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகைகள்!…திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகைகள்!…

திருப்பதி:-திருப்பதி கோவிலில் நடிகைகள் சினேகா, தீபிகா படுகோனே, ஜுகி சாவ்லா ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது நடிகை சினேகா, ஜுகிசாவ்லா ஆகியோர் தனித்தனியாக தரிசனம் செய்தனர். நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே