Day: April 9, 2014

ரூ.216 கோடிக்கு ஏலம் போன ஒயின் கப்!…ரூ.216 கோடிக்கு ஏலம் போன ஒயின் கப்!…

ஹாங்காங்:-ஹாங்காங்கில் கோத்பி ஏல மையம் உள்ளது. இங்க அரிய அழகிய கலைப்பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. அந்த வகையில் சீனாவில் செங்குவா பேரரசின் ‘மிங்’ ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘ஒயின் கப்’ ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி!…30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி!…

வாஷிங்டன்:-செல்போன் பேட்டரிகள் ‘சார்ஜ்’ ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரி தயாரித்தார். அது, 30 வினாடிகளில் ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்கிறது. இந்த அதி நவீன தொழில்

அமலாபாலின் காதலை காட்டிக் கொடுத்த இயக்குனர்!…அமலாபாலின் காதலை காட்டிக் கொடுத்த இயக்குனர்!…

சென்னை:-இயக்குநர் விஜய் உடனான காதலை இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அமலாபால், அவரது காதலர் விஜய் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னிலை விளக்கம் கொடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் கொடுத்த விளக்கத்தில் இயக்குநர் விஜய் உடனான காதலை ஒப்புக்கொள்வதுபோல், வெளிநாட்டிலிருந்து விஜய் சென்னை திரும்பிய பிறகு

மாயமான மலேசிய விமானத்திலிருந்து மீண்டும் சிக்னல்!…மாயமான மலேசிய விமானத்திலிருந்து மீண்டும் சிக்னல்!…

பெர்த்:-கடந்த மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.விமானத்தின் கருப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய

மே 1ம் தேதி 3,850 தியேட்டர்களில் ‘கோச்சடையான்’ படம் வெளியீடு!…மே 1ம் தேதி 3,850 தியேட்டர்களில் ‘கோச்சடையான்’ படம் வெளியீடு!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11–ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மே 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…

சென்னை:-‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா,நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடியனாக வந்தார். ராஜேஷ் இயக்கினார். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் வந்தன. ஆர்யாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க

அமர்க்களமாக நடந்த அஜித்,கௌதம் மேனன் பட பூஜை!…அமர்க்களமாக நடந்த அஜித்,கௌதம் மேனன் பட பூஜை!…

சென்னை:-கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் துவக்க விழா இன்று காலையில் நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் ஏ.எம். ரத்னம் அலுவலகம் உள்ளது. இதற்கு அருகிலுள்ள சாய்பாபா கோயிலில் அஜித்,கௌதம் மேனன் பட பூஜை அமர்க்களமாய் நடந்து முடிந்தது.ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக

குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறிய நடிகை!…குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறிய நடிகை!…

மும்பை:-சந்திரமுகி (கன்னடம்) ஏக் ஜவானி ஹை திவானி உள்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோய்ச்சலின் இந்தி நடிகையான இவரது பெற்றோர்கள் பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள். இவர் சிறுவயதில் ஊட்டியில் படித்தார்.பின்னர் லண்டன் பல்கலைகழகத்தில் பட்டம் படித்தார். சந்திரமுகி(கன்னடம்) படம்

ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்தார் சோனாக்‌ஷி சின்கா!…ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்தார் சோனாக்‌ஷி சின்கா!…

மும்பை:-‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி

விஜய் நடிக்க விரும்பிய கன்னட படம்!…விஜய் நடிக்க விரும்பிய கன்னட படம்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘நான் அடிமை இல்லை’, ‘அடுத்த வாரிசு’ மற்றும் ஹிந்தி கங்குவா போன்ற படங்களைத் தயாரித்த பிரபல துவாரகேஷ் சித்ரா பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘விஷ்ணுவர்தனா‘. கன்னடத்தில் உருவான இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ‘சாருலதா’