3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…
ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல்