ரஜினி நடிக்காமலே உருவாகும் கோச்சடையான் 2!…ரஜினி நடிக்காமலே உருவாகும் கோச்சடையான் 2!…
சென்னை:-ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பாக்கி 70 கோடியை இனி வரும் நாட்களில்தான் வசூல் செய்ய வேண்டும். இதற்கிடையே கோச்சடையான் 2வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா