எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…
ஜெனீவா:-ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐ.நா. சபையில் அவசர ஆலோசனை கூட்டம்