Day: October 20, 2014

‘கத்தி’ பட பிரச்சனையில் புதிய திருப்பம்?… ரசிகர்கள் உற்சாகம்…‘கத்தி’ பட பிரச்சனையில் புதிய திருப்பம்?… ரசிகர்கள் உற்சாகம்…

சென்னை:-கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வருமா?… என்று அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் லைகாவின் லோகோவை நீக்கினால் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று சில அமைப்புகள் கூறிவருகின்றனர். தற்போது தீவிர பேச்சு வார்த்தைக்கு பிறகு லைகாவை நீக்குவதாக அந்நிறுவனம் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கத்தி’ படத்தை திரையிடக் கூடாது: திருமாவளவன் எச்சரிக்கை!…‘கத்தி’ படத்தை திரையிடக் கூடாது: திருமாவளவன் எச்சரிக்கை!…

சென்னை:-இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஆதரவு நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தைத் திரையிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் சனிக்கிமை வெளியிட்ட அறிக்கை:ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில்

‘லிங்கா’ படத்தில் மூன்று வேடங்களில் ரஜினி!…‘லிங்கா’ படத்தில் மூன்று வேடங்களில் ரஜினி!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினிகாந்த் வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் லிங்கா படம் வெளி வர இன்னும் ஐம்பது நாட்களே உள்ள நிலையில் படத்தைப் பற்றி தினமும் புதுப் புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. லிங்கா படத்தின் கதை முல்லைப் பெரியாறு அணையைக்

ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்!…ஜி.வி.பிரகாஷை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய்!…

சென்னை:-இளைய தளபதியிடம் இருந்து பாராட்டு வாங்குவது சாதரண விஷயமல்ல. அந்த வகையில் சமீபத்தில் இவரிடம் வாழ்த்து வாங்கியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.ஆனால் இந்த முறை அவர் இசைக்காக பாராட்டவில்லை. ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி தான் நடித்த படங்களின் சில காட்சிகளை விஜய்க்கு

கத்தி பட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தயாரிப்பாளர் போலீசில் மனு!…கத்தி பட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தயாரிப்பாளர் போலீசில் மனு!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ளனர். தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கத்தி படத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து

நடிகர் அஜீத்தை போல் கார் பந்தய வீரரான பிரேம்ஜி அமரன்!…நடிகர் அஜீத்தை போல் கார் பந்தய வீரரான பிரேம்ஜி அமரன்!…

சென்னை:-பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில், இவர் மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். டக்கர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘மதில்மேல் பூனை’ என்ற படத்தை

சாதனை படைத்த ‘கத்தி’ பட ட்ரைலர்!…சாதனை படைத்த ‘கத்தி’ பட ட்ரைலர்!…

சென்னை:-‘கத்தி’ பட ட்ரைலர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை செம்ம விருந்து தான். இளைய தளபதி ஸ்டையிலான லுக்கில் ட்ரைலர் அட்டகாசமாக வந்துள்ளது. இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. தற்போது வரை

சிவகார்த்திகேயனை மிரட்டிய ‘சீயான்’ விக்ரம்!…சிவகார்த்திகேயனை மிரட்டிய ‘சீயான்’ விக்ரம்!…

சென்னை:-மான்கராத்தே படத்தில் ஆக்சனுக்கு பிள்ளையார் சுழி போட்ட சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் காக்கி சட்டை படத்தில் ஆக்சனை அதிகப்படுத்தியிருக்கிறார். அதோடு, போலீஸ் கெட்டப்புக்காக தனது உடல் எடையைகூட சற்று அதிகப்படுத்தி நடித்து வருகிறார். ஆனால் இப்படி அவர் நடித்து வரும்

சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…

புது டெல்லி:-தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20–வது சதம் அடித்த 8–வது வீரர் ஆவார். கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20–வது சதத்தை அடித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…

கலிபோர்னியா:-விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது.இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது. உலக நாடுகளுக்கு தெரியாமல் மிக ரகசியமாக அந்த விமானம் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில்