செய்திகள்,திரையுலகம் சாதனை படைத்த ‘கத்தி’ பட ட்ரைலர்!…

சாதனை படைத்த ‘கத்தி’ பட ட்ரைலர்!…

சாதனை படைத்த ‘கத்தி’ பட ட்ரைலர்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ பட ட்ரைலர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை செம்ம விருந்து தான். இளைய தளபதி ஸ்டையிலான லுக்கில் ட்ரைலர் அட்டகாசமாக வந்துள்ளது.

இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே 1 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. தற்போது வரை இந்த ட்ரைலர் 9 லட்சம் ஹிட்ஸை தாண்டி சாதனை படைத்துள்ளது. ட்ரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால், படத்திற்கு தற்போது முன்பை விட பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி