பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பேட்டிங்