செய்திகள்,விளையாட்டு ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…

ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…

ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!… post thumbnail image
தர்மசாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 6 ரன் எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2–வது இடத்தில் இருக்கும் டிராவிட்டை அவர் முந்தினார்.

டோனி 3407 ரன் எடுத்துள்ளார். ராகுல் டிராவிட் 3406 ரன் எடுத்துள்ளார். இந்திய மண்ணில் தெண்டுல்கர் 6976 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி