Tag: இஞ்சியோன்

100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் புதிய ஆசிய சாதனை!…100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் புதிய ஆசிய சாதனை!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் கத்தார் வீரர் பெமி ஒகுநோடே புதிய சாதனை புரிந்தார்.அவர் 9.93 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது புதிய ஆசிய சாதனையாகும். 9.93 வினாடியில் கடந்ததன் மூலம் 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும்

ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய 9-வது நாளில் ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.வில்வித்தை ஆண்கள் அணியில் இந்தியாவும் தென்கொரியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. முதல் ஆறு ஏய்தலில் இந்தியா 55-54 என்ற புள்ளி

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் பெண்கள் அணி!…ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் பெண்கள் அணி!…

இன்சியான்:-ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியா– தென்கொரியா அணிகள் மோதின.இதன் ஒற்றையர் ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா கொரியா வீராங்கனை பார்க்கை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் தீபிகா பல்லிகல் 11–4, 11–5, 8–11, 11–5 என்ற கணக்கில்

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியலில் 15வது இடத்தில் இந்தியா!…ஆசிய விளையாட்டு பதக்க பட்டியலில் 15வது இடத்தில் இந்தியா!…

இன்சியான்:-தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று படகுப்போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் சவான் சிங் வெண்கலம் வென்றார். இதேபோல் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் (டபுள் டிராப்)

வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதி!…வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதி!…

இன்சியான:-ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை ஆண்கள் காம் பவுண்ட் அணிகள் பிரிவில் ரஜத் சவுகான், சந்தீப்குமார், அபிசேக் வர்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி அரை இறுதியில் ஈரானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 231–227 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு

ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…ஆசிய விளையாட்டு: இந்திய ஆக்கி அணிக்கு 2வது வெற்றி!…

இன்சியோன்:-ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் ஓமனை சந்தித்தது. இந்திய அணியில் ரகுநாத் 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் இந்திய அணி

ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…ஊஷூ பிரிவில் வெண்கலம் வென்றார் சனதோய் தேவி!…

இஞ்சியோன்:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிருக்கான ஊஷூ போட்டியில் (சாண்டா 52 கிலோ எடைப்பிரிவு) இந்தியாவின் யம்னம் சனதோய் தேவி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஜாங் லுவானை சனதோய்

ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சௌரவ் கோசல்!…ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சௌரவ் கோசல்!…

இன்சியான்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிபோட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசிய வீரரா ஆங் பெங் ஹீயை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா வீரர்

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…

இன்சியோன்:-31 வயதான அபினவ் பிந்த்ரா ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று நடைபெற்ற தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் அடங்கிய குழுபோட்டியிலும் இந்தியா

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்!…

இன்சியோன்:-ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகலும், ஜோஷ்னா சின்னப்பாவும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தீபிகா பலிக்கல் 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ்னாவை