Tag: இங்கிலாந்து

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…

ஜோஹர் பாரு:-4வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து தாக்குதல் பாணியை கடைபிடித்தது.

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார்

மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான்

லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…

லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செல்சியா என்ற ஓட்டல் உள்ளது. அங்கு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ‘பர்கர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இந்த ‘பர்கர்’ மிக விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக சமையல் நிபுணர்கள் 3

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…

லண்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…

லண்டன்:-ஒரு பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் கிரேஸ் ஹெல்டர்.போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…

லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம்

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!…

சிங்கப்பூர்:-2014ம் ஆண்டிற்கான வெல்த்-எக்ஸ் மற்றும் யூ.பி.எஸ். பில்லியனர் சென்சஸ் வெளியானது. அதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை

அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…

பர்மிங்காம்:-இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் உள்ள தோனி அதிக

மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ். இவர், விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த அச்சுறுத்தலை நாம் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.விண்கல் மோதல் எப்பொழுது நடைபெறும் என்பது ஒருவருக்கும் உண்மையில் தெரியாது.