Tag: ஆஸ்திரேலியா

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கேரி கில்மோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. கேரி கில்மோர் 15 டெஸ்ட் போட்டியில் விளையாடி 54 விக்கெட்டும், 5 ஒருநாள் போட்டியில் ஆடி 16

கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…

மாண்ட்ரியல்:-இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 7வது சுற்றான கனடா கிராண்ட்பிரீ பந்தயம் மாண்ட்ரியலில் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்று இருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்

ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி,ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது

அமிதாப் பச்சன் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் பல்கலைக்கழகம்!…அமிதாப் பச்சன் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் பல்கலைக்கழகம்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. நட்சத்திரத் திருவிழாவான இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி வைத்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவரது பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அளிக்கவிருப்பதாக

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. கடைசியான 2009–ல் அந்த அணி உச்சத்தில்

ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…

திஹேக்:-கடந்த 1986 ஆம் ஆண்டில் கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் ஜப்பான் கையொப்பம் இட்டிருந்தது. ஆனாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தும்விதமாக 2005ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக என்று கூறி அந்நாடு திமிங்கலங்களை வேட்டையாடத் தொடங்கியது. ஜப்பானில் திமிங்கலங்களின் இறைச்சி விற்பனை

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2ம் இடம்!…ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2ம் இடம்!…

துபாய்:-நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்ததன் மூலம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசையில் தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 117

உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…

மெல்போர்ன்:-ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை. இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட்

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆனார் ஷேன் வார்ன்…ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆனார் ஷேன் வார்ன்…

ஆஸ்திரேலியா:-இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டுள்ளார். 44 வயதாகும் ஷேன் வார்ன், ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு ஆலோசகராக இருப்பதோடு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்புப்