Day: January 25, 2014

பாத்ரூமில் தவறி விழுந்த நடிகை…பாத்ரூமில் தவறி விழுந்த நடிகை…

பெங்களூர்:-புன்னகை, பாமா விஜயம், இருகோடுகள் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (68). இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பில்

தமிழர்களால் இலங்கையை ஆள முடியாது…தமிழர்களால் இலங்கையை ஆள முடியாது…

இலங்கை:-தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது

நேருக்கு நேர் மோதும் தமிழ் இயக்குனர்கள்…நேருக்கு நேர் மோதும் தமிழ் இயக்குனர்கள்…

மும்பை:-தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற டைட்டிலில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் விஜய் நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமாரும், காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். அதைப்போல,பிரபு தேவா டைரக்ட் செய்து வரும் படம் ஆக்ஷன் ஜாக்ஷன்.

ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…ஓடும் பஸ்சில் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்…

சென்னை:-சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் மூர்த்திக்கும் (40), ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வீடு, வீடாக பணம் வசூலித்து பெற்றோர் இல்லாத ஜோடிக்கு திருமணம் நடத்திய ஊர் மக்கள்…வீடு, வீடாக பணம் வசூலித்து பெற்றோர் இல்லாத ஜோடிக்கு திருமணம் நடத்திய ஊர் மக்கள்…

ஊத்துக்கோட்டை:-ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோட்டைமிட்டா பகுதியை சேர்ந்தவர் பீபீ ஜான். இவரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சிவா–ரேணுகா தம்பதியினர் அடைக்கலம் கொடுத்தனர். திருமண வயதை எட்டிய பீபீ ஜானுக்கு முஸ்லிம் ஜமாத் கமிட்டி மற்றும்

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆனார் ஷேன் வார்ன்…ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆனார் ஷேன் வார்ன்…

ஆஸ்திரேலியா:-இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டுள்ளார். 44 வயதாகும் ஷேன் வார்ன், ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு ஆலோசகராக இருப்பதோடு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்புப்

90 வயதில் திருமணம் செய்த தியாகி…90 வயதில் திருமணம் செய்த தியாகி…

திருவனந்தபுரம்:-கோழிக்கோடு அருகேயுள்ள வெஸ்டுகில் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை(90). சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 1942ம் ஆண்டு கோழிக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும்

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்…விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்…

சென்னை:-பொங்கல் தினமான கடந்த 14ம் தேதியன்று முக்கிய தொலைக்காட்சிகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், திரைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின. சன் டிவியில் விஜய், அமலா பால் நடித்த ‘தலைவா’ படமும், விஜய் டிவியில்

அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா?ஆரம்பமானது பிரச்சனை…அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா?ஆரம்பமானது பிரச்சனை…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்காக வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், சூர்யாவை “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை , ஏன் இந்தியாவைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்

நயன்தாராவின் கணவரை காணவில்லை!…நயன்தாராவின் கணவரை காணவில்லை!…

சென்னை:-அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது.அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். போதாக்குறைக்கு அவருடன் திருமணம் நடந்ததுபோல் ராஜா ராணி படத்துக்காக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.