தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோ நடிகர் ஆர்யா!…தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோ நடிகர் ஆர்யா!…
சென்னை:-நடிகர்கள் என்றாலே ஒரு விதமான ஈகோ எல்லோரிடத்திலும் இருக்கும். ஆனால், எந்த ஈகோவும் இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்து விரைவில் வெளிவந்த படம் மீகாமன். இப்படத்தை வெளியிடுவதில் பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தன் சம்பள