Day: December 17, 2014

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஒரு வருட தடை!…

லுசான்னே:-கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு இஞ்சியானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்ற சரிதா தேவி அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோற்று போனதாக அப்போட்டிக்கான நடுவர் தவறான முடிவை அறிவித்தார். இதனால் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட

நடிகர் அஜித்தின் முதலிடத்திற்கு சல்மான் கான் மட்டுமே தடை!…நடிகர் அஜித்தின் முதலிடத்திற்கு சல்மான் கான் மட்டுமே தடை!…

சென்னை:-நடிகர் அஜித் படம் வருகிறது என்றாலே சமூக வலைத்தளங்களில் திருவிழா தொடங்கிவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ டீசர் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த டீசர் தற்போது வரை 35 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. அதேபோல் 77,000

‘பில்லா’ படத்தின் இசையை கண்டு அசந்துவிட்டேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…‘பில்லா’ படத்தின் இசையை கண்டு அசந்துவிட்டேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்து முடிந்தது. இதில், வீடியோ பதிவில்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-விஜய், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். என்ன இவர் ஃபார்மில் தானே இருக்கிறார். ஆனால், சில நாட்களுக்கு முன் இவருக்கும், விஜய்க்கும் சண்டை மேலும் மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என வதந்திகள் பரவியது.

சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…

பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் ஜெரார்டு டிபார்டி (வயது 65). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வனவிலங்குகளை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்றார். நடுக்காட்டுக்குள் சென்றபோது அவரது வாகனத்தை 2

தயாரிப்பாளர்களை அம்மாவிடம் திருப்பி விடும் நடிகை ஸ்ரீதிவ்யா!…தயாரிப்பாளர்களை அம்மாவிடம் திருப்பி விடும் நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா, தற்போது வெள்ளக்கார துரை, பென்சில், காக்கி சட்டை, ஈட்டி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், தற்போதைய நிலவரப்படி மூன்றாம்தட்டு ஹீரோக்களுடனேயே நடித்து வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு புதிய படங்கள்

கேரளாவில் தோல்வியடைந்த ‘லிங்கா’ திரைப்படம்!…கேரளாவில் தோல்வியடைந்த ‘லிங்கா’ திரைப்படம்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்து கடந்த 12ம் தேதி வெளியான லிங்கா படம் கேரளாவில் வெளியிடப்பட்டது. மொத்தம் 50 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். ஆனால் மூன்றே நாட்களில் 9 தியேட்டர்களில் இருந்து லிங்காவை எடுத்து விட்டு வேறு படங்களை போட்டு விட்டார்களாம். காரணம்,

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து பெண்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பற்றி அறிந்த ஷாராபேகம்

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ்

‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல பாடலாசிரியரிடம் பணிபுரியவுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கவிப்பேரரசு வைரமுத்து