செய்திகள்,திரையுலகம் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஆர்யா!…

ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஆர்யா!…

ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஈகோ என்று துளியும் இல்லாத மனிதர். இவர் தன் நட்பிற்காக எந்த படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க தயாராக இருப்பார்.

இந்நிலையில் ஜெயம் ரவி-நடிகை ஹன்சிகா இணைந்து நடிக்கும் ரோமியோ ஜுலியட் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவியே உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி