‘லிங்கா’வின் பிரம்மாண்ட செட்டில் அனுஷ்காவுடன் டூயட் ஆடிய ரஜினிகாந்த்…!‘லிங்கா’வின் பிரம்மாண்ட செட்டில் அனுஷ்காவுடன் டூயட் ஆடிய ரஜினிகாந்த்…!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘லிங்கா’. ரஜினி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தானம், தேவ் கில், ஜெகபதி பாபு, விஜயகுமார், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும்