படப்பிடிப்பில் நடிகை அனன்யா செய்த அட்டகாசம்!…படப்பிடிப்பில் நடிகை அனன்யா செய்த அட்டகாசம்!…
சென்னை:-மலையாளத்தில் வெளிந்த காக்டெய்ல் என்ற படம் தமிழில் அதிதி என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். சமீபத்தில் ரிலீசானது. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி இருந்தார். நந்தா, அனன்யா நடித்திருந்தார்கள். இதனை ராமகிருஷ்ணன் என்பவர் தயாரித்திருந்தார். அவரது மகன்