Category: விளையாட்டு

விளையாட்டு

கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்து உலக சாதனை!…கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்து உலக சாதனை!…

கிறிஸ்கெய்ல் – சாமு வேல்ஸ் ஜோடி 2–வது விக்கெட்டுக்கு 372 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு தெண்டுல்கர் – டிராவிட் 331 ரன் (நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத் 1999) குவித்ததே ஒரு ஜோடி எடுத்த அதிக ரன்னாக

உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை!…உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை!…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ்வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து

அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம்!…அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்த முன்னணி நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். 29 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று அசத்தி இருக்கிறார். இது தவிர உலக போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்து இருக்கிறார். லண்டன்

தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை போட்டியின் நேற்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்

உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்

உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்கும்: வாட்ஸ்அப் கணிப்புகளால் பரபரப்பு!…உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்கும்: வாட்ஸ்அப் கணிப்புகளால் பரபரப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்து தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் இன்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா

உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…

வெலிங்டன்:-உலக கோப்பை போட்டியின் 9-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக பந்துவீசியதுடன், பேட்டிங்கிலும் ஆக்ரோஷத்தை காட்டி 13-வது ஓவரிலேயே வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான மெக்கல்லம் பொறி

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், சிறந்த வீரர்கள் பட்டியல் ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அனில் கும்ப்ளேயின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த பெருமையை

விமான நிலையத்தில் டோனியின் ஷூவை கழற்றி பரிசோதனை!…விமான நிலையத்தில் டோனியின் ஷூவை கழற்றி பரிசோதனை!…

அடிலெய்டு:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அடிலெய்டில் கடந்த 15ம் தேதி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வருகிற ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் எதிர்கொள்கிறது. மெல்போர்ன் நகருக்கு செல்வதற்காக

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.