செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!…

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் பட்டியலில் அணில் கும்ப்ளேவுக்கு இடம்!… post thumbnail image
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், சிறந்த வீரர்கள் பட்டியல் ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அனில் கும்ப்ளேயின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த பெருமையை பெறும் நான்காவது இந்திய வீரர் அனில் கும்ப்ளே.

முன்னதாக, பிஷன்சிங் பேடி, கபில்தேவ் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் ஐ.சி.சி.யின் சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மொகாலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் அனில் கும்ப்ளே என்பவர் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி