Day: February 20, 2015

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ரகசியங்கள்!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ரகசியங்கள்!…

சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ‘இளையதளபதி’ விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது சிம்புதேவன் இயக்கத்தில்

உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…

வெலிங்டன்:-உலக கோப்பை போட்டியின் 9-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக பந்துவீசியதுடன், பேட்டிங்கிலும் ஆக்ரோஷத்தை காட்டி 13-வது ஓவரிலேயே வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான மெக்கல்லம் பொறி

இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…

ஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள ரஃப்ஸ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற இந்த விபத்துக்கு இரு

புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் சீன புத்தாண்டு

கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து வருகிறது தக்காளி ரோபோ!…

டோக்கியோ:-இணைய உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலாக கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015) திரை விமர்சனம்…தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015) திரை விமர்சனம்…

கதைப்படி நாயகன் நகுல், என்ஜினியரிங் முடித்து எந்த வேலைக்கும் போகாமல் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும், அதன் மூலம் சம்பாதித்தும்

ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் நேற்று லாம் மற்றும் மார்சியா ஆகிய இரட்டை புயல் தாக்கியது. அதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் மத்திய கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்சியா புயல் மணிக்கு 285 கி.மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் பேய்க்காற்று குவின்ஸ்லாந்து மக்களை

அஜித் வழியை கையில் எடுத்த நடிகர் விஜய்!…அஜித் வழியை கையில் எடுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் தன் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின் போதும் பிரியாணி செய்து பரிமாறி அவர்களை சந்தோஷப்படுத்துவார். தற்போது

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்