Day: February 18, 2015

இந்தியர் மீது போலீசார் தாக்குதல்: மன்னிப்பு கேட்டது அமெரிக்கா!…இந்தியர் மீது போலீசார் தாக்குதல்: மன்னிப்பு கேட்டது அமெரிக்கா!…

வாஷிங்டன்:-குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல் (57). இவர் அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள தனது மகன், மருமகள் மற்றும் பிறந்த பேரக்குழந்தையை பார்க்க வந்திருந்தார். வெளியே வாக்கிங் சென்ற போது அவரை வழிமறித்து விசாரித்த போலீசார் தீவிரவாதியை போன்று அவரை மடக்கி

‘என்னை அறிந்தால்’ 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது 5.02.2015 முதல் 15.02.2015 வரை பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் இந்தியாவில்

பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…

ரியாத்:-பூமி சுற்றுகிறது, அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த மதகுருவின் பெயர்

‘அனேகன்’ 3 நாளில் ரூ.30 கோடி வசூல் – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!…‘அனேகன்’ 3 நாளில் ரூ.30 கோடி வசூல் – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அனேகன்’. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அனேகன்’ 3 நாட்களில் ரூ.30கோடியை வசூலித்துள்ளது.

சொத்துக்களை விற்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…சொத்துக்களை விற்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தார். ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்தார். வணிக வளாகங்களையும் கட்டினார். இதன் மூலம் அவருக்கு மாதம் தோறும் நிறைய வருமானம் வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் வீட்டில்

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறாது – மைக் ஹஸ்சி!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.

வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விடுத்த கட்டளை!…நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விடுத்த கட்டளை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் எப்போதும் தன் ரசிகர்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார். இவர் சமீபத்தில் கத்தி படத்தின் வெற்றியை கொண்டாட கோயமுத்தூர், திருநெல்வேலி என சென்று