செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…
அமெரிக்கா:-அமெரிக்காவின் நாசா மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா.என ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்து