செய்திகள்,தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…

செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…

செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவின் நாசா மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா.என ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்து வருகிறது. கியூரியாசிட்டி ரோவர் கடந்த 6ம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்பட்த்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.அதில் நம்பமுடியாத அளவில் ஒரு பிரகாசமான ஒளி ஒன்று உள்ளதை கண்டறிந்தனர். செயற்கை ஒளி ஒன்று கடந்த வாரம் தெரிந்தது இந்த ஒளியானது தரைபகுதியில் இருந்து மேல் நோக்கி தெரிகிறது.

பூமியில் வாழும் மனிதர்கள் போல உற்பத்தி செய்யும் ஒளியை போன்று இது உள்ளது. இது சூரியனில் இருந்து வரும் கண்ணைக் கூசச்செய்யும் ஒளி அல்ல. ஒளி தரைபகுதியில் இருந்து நெருக்கமாக வருகிறது. கண்டிப்பாக நாசா இது குறித்து ஆய்வு செய்யும்.என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி