Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்!…செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்!…

நாசா:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது. டிராபிக் சிக்னல் தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

புதுடெல்லி:-இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இதற்காக உள்நாட்டு தலைவர்கள், மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை பாராட்டியுள்ளன.இந்த வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடர விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார சாதனைக்கு உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:– 1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு

செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்தும் பணி வெற்றி!…செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்தும் பணி வெற்றி!…

பெங்களூர்:-ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன்

அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘மாவென்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இது செவ்வாய் கிரகத்தின் வெப்பம், குளிர் மற்றும் வறட்சி போன்ற தட்பவெப்பநிலைகளை ஆராய்ச்சி செய்யும். ஆளில்லாத இந்த விண்கலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு அடுக்கில் வெற்றிகரமாக நுழைந்தது மங்கள்யான் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடி மதிப்பில் உருவான ‘மங்கள்யான்’ விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95

மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…

மும்பை:-வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை கலெக்சன், இருப்பு போன்ற விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சிறு தொகையின் வரவு-செலவு விபரங்கள் கூட உடனடியாக வாடிக்கையாளருக்கு தெரிகின்றது. இந்த மொபைல் வங்கி சேவை, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில்

டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்!…டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்!…

மும்பை:-உலக அளவில் பிரபலமான மெமரி கார்டு, பென் டிரைவ் தயாரிக்கும் சான்டிஸ்க் நிறுவனத்திற்கு சந்தைகளில் விற்கும் டூப்ளிகெட் மெமரி கார்டுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 512 எம்.பி அளவில் இருந்து 512 ஜி.பி வரை 1000 மடங்கு

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!…ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!…

மும்பை:-பிரபல சான்டிஸ்க் பிராண்டு, 512 ஜி.பி. கொள்ளவு உடைய ஹை கெப்பாசிட்டி மெமரி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் காமிராக்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்.டி. கார்டு ஒரு நொடிக்கு 90 எம்.பி. அசுர வேகத்தில் டிரான்ஸ்பர், காப்பி செய்யும் திறன்