Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ரூ. 3.8 லட்சம் விலையில் புதிய செல்போன் அறிமுகம்!…ரூ. 3.8 லட்சம் விலையில் புதிய செல்போன் அறிமுகம்!…

லாஸ்வேகாஸ்:-இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் தற்போது புதிய செல்போன் ஒன்றை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செல்போனின் விலை 6 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய பணத்தின் மதிப்பின்படி இதன் விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…

மும்பை:-கடந்த 3ம் தேதி கொல்கத்தா ஏர் இந்தியா அலுவலகத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்திய விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் டெல்லி, மும்பை, சென்னை

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த

ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்!…ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்!…

சுரபயா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன் அதன் என்ஜினும் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அனைவரும்

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது அந்த விமானம் உரிய அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்ததாக அந்நாட்டுப் போக்குவரத்துத்

ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய விமானம்!…ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய விமானம்!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் லெவிஸ் தீவின் ஸ்டோர்னோவே விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகருக்கு 25 பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு அதிவேமாக ரன்வேயில் சென்ற விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து திசைமாறி ரன்வேயை விட்டு விலகி தரையில்

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24

2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…2014ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்!…

சென்னை:-இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெற்றிகரமாக செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் செவ்வாய்

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல் போனது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது இந்தோனேசியாவில் உள்ள பெலிடங்

இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…

புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் இதே வசதி கொண்ட எவருடனும் எந்த கட்டணமும் இல்லாமல் பேச