Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. 23ம் தேதி ஒரு

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்!…இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்!…

லண்டன்:-இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா

தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய பங்குவர்த்தகத்தின் போது தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. இன்று

21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…

சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் அந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…

சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.685 அதிகரித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!…பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு வழங்குவதில் சவுதி அரேபியாவுக்கும் சில நாடுகளுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவும், ரஷியாவும் புதிய

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது!…

லண்டன்:-இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது!…

சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 512 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,564–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.310 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 680 ஆகவும், ஒரு கிராம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு!…தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 உயர்வு!…

சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 8ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 376 ஆக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து நேற்று 20 ஆயிரத்து 496 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.112