Day: June 6, 2014

நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து மோசம்!…நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து மோசம்!…

சென்னை:-நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து

நடிகர் சூர்யா நடிக்கும் படத்துக்கு வசனம் எழுதும் மதன்கார்க்கி!…நடிகர் சூர்யா நடிக்கும் படத்துக்கு வசனம் எழுதும் மதன்கார்க்கி!…

சென்னை:-கவிஞர் வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து இருவரும் தற்போது சினிமாவில் பரவலாக பாடல் எழுதி வருகின்றனர். அதோடு, படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் மதன்கார்க்கி, கண்டேன் காதலை படத்தில் பாடல் எழுதத் தொடங்கினார். ஆனால்

நடிகை அஞ்சலிக்கு மீண்டும் செக் வைத்த டைரக்டர் களஞ்சியம்!…நடிகை அஞ்சலிக்கு மீண்டும் செக் வைத்த டைரக்டர் களஞ்சியம்!…

சென்னை:-தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் மு.களஞ்சியமும் தனது வருமானத்தை அபகரித்துக்கொள்வதாக புகார் கூறிக்கொண்டு சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. அதன்காரணமாக, மு.களஞ்சியத்தின் இயக்கத்தில் அஞ்சலி நடித்து வந்த ஊர் சுற்றி புராணம் என்ற படம் இழுபறியில் நின்றது.

ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…

சென்னை:-ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர். இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான்

கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…

டுவாம்:-அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர்.பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்க

ஒரே நாளில் 510 எம்.பி.க்கள் பதவி ஏற்று சாதனை!…ஒரே நாளில் 510 எம்.பி.க்கள் பதவி ஏற்று சாதனை!…

புதுடெல்லி:-இந்தியாவின் 16வது மக்களவையில் இன்று ஒரே நாளில் 510 எம்.பி.க்கள் பதவி ஏற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி ஒரே நாளில் இத்தனை எம்.பி.க்கள் பதவி ஏற்கவில்லை என்று பாராளுமன்ற வளாக செய்திகள் குறிப்பிடுகின்றன. மத்திய மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோபிநாத்

மாயமான மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததை கண்ணால் பார்த்தேன் என பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்!…மாயமான மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததை கண்ணால் பார்த்தேன் என பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்!…

சிட்னி:-239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 கடந்த மார்ச் மாதம் மார்ச் 8ம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது ரேடார்

செப்டம்பர் மாதம் ஒபாமாவுடன் மோடி சந்திப்பு!…செப்டம்பர் மாதம் ஒபாமாவுடன் மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 15வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்காவின்

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அரவிந்த்சாமி!…

சென்னை:-ஒரு காலத்தில் கல்லுாரி பெண்களின் மனம் விரும்பும் ஹீரோவாக இருந்த அரவிந்த் சாமி படவாய்ப்புகள் குறைந்ததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார். எட்டு ஆண்டுகளுக்கு பின், அவரை மீண்டும், ‘கடல்’ படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். அதன் பின் எதிர்பார்த்தபடி அரவிந்த் சாமிக்கு

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்