செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் இடத்தில இருந்த கோச்சடையான் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
4.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 88 ஷோவ்கள் ஓடி ரூ. 4,70,530 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.பூவரசம் பீப்பீ:-
கடந்த வாரம் வெளியான பூவரசம் பீப்பீ
திரைப்படம் சென்னையில் மொத்தம் 27 ஷோவ்கள் ஓடி ரூ.2,20,988 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.யாமிருக்க பயமே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.15,92,384 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 472 ஷோவ்கள் ஓடி ரூ. 1,30,56,576 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி