Day: January 4, 2014

இந்திய அணி சாம்பியன் …இந்திய அணி சாம்பியன் …

சார்ஜா:- சார்ஜாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.இந்தியா அணி சார்பில் விஜய் கவுதம் (100)

போதை பொருளை கண்டுபிடித்த நாய்…போதை பொருளை கண்டுபிடித்த நாய்…

மும்பை:-புதுடெல்லியில் இருந்து இன்று அதிகாலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,தென்னாப்ரிக்காவில் இருந்து வந்த இளம் பெண்ணின் பையில் போதைப் பொருள் மறைத்து

குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …குழந்தைகளை கடத்தி விற்ற டாக்டர் கைது …

சீனா :-சீனாவின் வடக்குப் பகுதியில் மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகளைத் திருடி இடைத்தரகர்களுக்கு விற்றதாக பெண் மருத்துவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.குழந்தைகளைக் கடத்தும் வலையமைப்புக்களுக்கு, அந்த இடைத் தரகர்கள் குழந்தைகளை விற்க அந்த மருத்துவர் உதவினார் என்று குற்றஞ்ச்சாட்டப்பட்டது. ழாங் ஷு ஷியா எனும்

பேஸ்புக் மீது வழக்கு பதிவு …பேஸ்புக் மீது வழக்கு பதிவு …

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் சக்கர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சமூக இணையதளமான பேஸ்புக் ஒரு பில்லியனுக்கும் மேலான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தங்கள் பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை வேவு பார்த்து விளம்பரதாரர்களுக்கு விற்பதாக ஒரு வழக்கு சமீபத்தில் பதிவாகியுள்ளது. அர்கன்சாஸ் மாநிலத்தின்

மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது…மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது…

தர்மபுரி:-தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு

உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …

ஜோலார்பேட்டை:-ஜோலார்பேட்டை அடுத்த குண்டு ரெட்டியூரை சேர்ந்தவர் போகி கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வந்தார்.புத்தாண்டு இரவு முதல் லட்சுமியை காணவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடிபார்த்தனர். இந்நிலையில் சின்ன பொன்னேரியில் லட்சுமி

கர்ப்பினியா நயன்தாரா?…கர்ப்பினியா நயன்தாரா?…

சென்னை:-இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்த படம் கஹானி தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம

கடவுளாகும் விக்ரம்! …கடவுளாகும் விக்ரம்! …

ஹைதராபாத் :-ஓ மை காட்ஹிந்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்புகிறார் வெங்கடேஷ். அக்‌ஷய் குமார்‎ தயாரிப்பில் பரேஷ் ராவல் நடித்த காமெடிப் படம். இதில் கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்தார் அக்ஷய் குமார். படம் அவரின் பேங்க் பாலன்ஸை ஒரு

ஏலம் போவாரா சேவாக்…ஏலம் போவாரா சேவாக்…

புதுடில்லி:- இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 35. டெஸ்ட் (319 ரன்கள்), ஒரு நாள் (219) போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர். மோசமான ‘பார்ம்’ காரணமாக, கடந்த 2013, மார்ச் முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஆண்டு

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…

மதுரை: – கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் கீதா. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு காவல்துறையில் 1997ல் இரண்டாம் நிலை பெண் காவலர் பணியில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி கணவர், 2 மகள்கள் உள்ளனர்.