Day: January 4, 2014

மீசை வைத்ததால் பாஸ்போர்ட் பறிமுதல் …மீசை வைத்ததால் பாஸ்போர்ட் பறிமுதல் …

சவுதி அரேபியா:- இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவருடைய பாஸ்போர்ட்டை அதிகாரி சோதனை செய்தார். பின்னர் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டார். இதுகுறித்து

அன்றாட உணவில் “தேவை”யானவை !!!…அன்றாட உணவில் “தேவை”யானவை !!!…

ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் . இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள் மற்றும் பழங்கள் . கீரைகள் நமது அன்றாட

“வைட்டமின் “பி, சி” சத்துள்ள காய்கள்!!!“வைட்டமின் “பி, சி” சத்துள்ள காய்கள்!!!

அன்றாட நாம் உண்ணும் உணவில் தினந்தோறும் ஏதாவது ஒரு காய்கறியினை சேர்த்துக்கொள்கிறோம். அந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன அவற்றை எதற்காக உண்கிறோம் என்பதைப்பற்றி பெரும்பாலோனோருக்குத் தெரிவதில்லை. காய்கறிகள் நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

இலவசமாக குழந்தை பெற இங்கிலாந்து செல்லும் பெண்கள் …இலவசமாக குழந்தை பெற இங்கிலாந்து செல்லும் பெண்கள் …

இங்கிலாந்து:-பிரிட்டனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.இதற்காக பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது, குறிப்பாக சுற்றுலா வரும் கர்ப்பிணி பெண்கள் வந்த இடத்தில் பிரசுவித்தால் அரசே செலவை ஏற்றுக் கொள்ளும், இதற்காக 20 கோடி ரூபாய் செலவு செய்கிறது.

ஆம் ஆத்மி கட்சியில் சேரும் நடிகை?…ஆம் ஆத்மி கட்சியில் சேரும் நடிகை?…

சென்னை:-நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது. ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நமீதாவின் நடவடிக்கைகள் அரசியலில் ஈடுபடப்போவதை உறுதிபடுத்துவதாக இருந்தன.

மூன்று வயது சிறுவன் மீது வழக்கு பதிவு …மூன்று வயது சிறுவன் மீது வழக்கு பதிவு …

லாகூர்:-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டத்தில் வசித்துவரும் முகமது பரூக் என்பவர் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பரூக் பீபி என்ற பெண்ணும் அவருடைய மகன் சாட் என்பவனும் சிறு கத்தியால் தன்னைத் தாக்கி தன்னிடமிருந்த செல்போனையும், 22,000

நெருக்கமான காட்சியில் நடித்த ஹீரோவை புகழும் நடிகை …நெருக்கமான காட்சியில் நடித்த ஹீரோவை புகழும் நடிகை …

பெங்களூர்:-கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. கன்னட படங்களில் நடித்துவரும் இவர் பரபரப்பான காட்சிகளில் நடித்து சர்ச்சை கிளப்புவதில் கைதேர்ந்தவர். தண்டுபால்யா என்ற படத்தில் கொலை செய்து கொள்ளையடிக்கும் ரவுடிகளின் கூட்டாளியாக நடித்ததுடன் பின்னழகு தெரியும்படி நடித்து சர்ச்சை

“ஈ பே” மூலம் மனித மூளையை விற்றவன் கைது …“ஈ பே” மூலம் மனித மூளையை விற்றவன் கைது …

இண்டியானா போலிஸ்:-அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் “ஈ பே” மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர். அங்குள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும்

பேய்களுக்கு பிடித்த எண் “13”!!!பேய்களுக்கு பிடித்த எண் “13”!!!

அன்னக்கொடி படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் “13”. அதில் இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடிக்கிறார் மனோ‌ஜ். பேய், ஆவி சம்பந்தப்பட்ட படங்களுக்கே “13” என்று பெயர் வைப்பார்கள். “13” சைத்தானின் எண் என்பது மேற்குலக நம்பிக்கை. 13 என்றால் அவர்களுக்கு

பழங்கள் “ஸ்வீட்” சமையல் !!!…பழங்கள் “ஸ்வீட்” சமையல் !!!…

உங்கள் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது வேண்டாம் என்று சொல்கிறார்களா? இதை, தயார் செய்து கொடுத்து பாருங்கள் வேண்டாம் என்ற குழந்தைகளும் விரும்பி சாப்பிடும். மாதுளை டெஸர்ட் மாதுளை – ஒன்று ராஸ்பெர்ரி – 10 கன்டண்ஸ்ட் மில்க் – 2