Tag: Samantha_Ruth_Prabhu

சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…

சென்னை:-கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்த நடிகையை கைவிடும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!…நடிகை சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!…

சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள். ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். அவரைக்காண

அரசியலில் சமந்தாவா…?அரசியலில் சமந்தாவா…?

சென்னை :- தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் எப்போதும் தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சென்ற வருடம் இவர் மகேஷ் பாபு படத்தை பற்றி கூறிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில்

மீண்டும் ‘மாஸ்’ நடிகருடன் இணையும் சமந்தா…மீண்டும் ‘மாஸ்’ நடிகருடன் இணையும் சமந்தா…

சென்னை :- சூர்யா-சமந்தா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த ஜோடி ராசியில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 24 என்று தலைப்பு

உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-தமிழ் சினிமா கதாநாயகிகள் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு ஈடாக கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதேபோல் படத்தை விட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டனர். நடிகை காஜல் ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கத்தியில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் சமந்தா. தமிழில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சமந்தாவிற்கு ‘கத்தி‘ மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் மீண்டும் இளையதளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். கத்தியை தொடர்ந்து விஜய்,

நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய், சூர்யா, விக்ரம் என ஜோடி சேர்ந்து விட்டார். இதை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் பல வாய்ப்புகள்

அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் நடிகை சமந்தா!…அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் நடித்த சில படங்களிலேயே கவர்ந்தவர். இதற்கு முக்கிய காரணம் இவரின் ஹோம்லி லுக் தான். ஆனால், அஞ்சான் படத்தில் இவரின் அதிகமான கவர்ச்சி ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றியது. இந்நிலையில் தற்போது நண்பர்களுடன் ஜாலியாக

நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா மீண்டும் மோதல்!….நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா மீண்டும் மோதல்!….

சென்னை:-சித்தார்த், சமந்தா இருவரும் காதல் வயப்பட்டார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து பிரிந்து விட்டனர். சித்தார்த்துக்கு இன்னொரு நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டதால் சமந்தா விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரையும்

ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…

சென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில்