Day: February 14, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை

முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…

பரிதாபாத் :- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது. இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் ‘ஆம் ஆத்மி’ கட்சியின்

மண்டோதரி (2015) திரை விமர்சனம்…மண்டோதரி (2015) திரை விமர்சனம்…

நாயகன் ரஞ்சித்குமார் மருத்துவ கல்லூரி மாணவன். இவருடைய அப்பா அதே கல்லூரியின் முதல்வர். ரஞ்சித் தன்னுடன் படிக்கும் தரீனாவை காதலித்து வருகிறார். ரஞ்சித்தும் சக மாணவர்களும் மனிதர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆய்வில் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…உலக கோப்பை கிரிக்கெட்: அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து…

கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த களம் இறங்கின. டாஸ்

மீண்டும் களமிறங்கும் தல – தளபதி…மீண்டும் களமிறங்கும் தல – தளபதி…

சென்னை :- தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகத்திற்கு திருவிழா தான். இவர்கள் நடிப்பில் கடைசியாக வந்த கத்தி, என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

மீண்டும் ‘மாஸ்’ நடிகருடன் இணையும் சமந்தா…மீண்டும் ‘மாஸ்’ நடிகருடன் இணையும் சமந்தா…

சென்னை :- சூர்யா-சமந்தா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த ஜோடி ராசியில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 24 என்று தலைப்பு

உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…

அடிலெய்ட்:- நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. டோனி தலைமையிலான இந்தியா தொடக்க ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)

விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…விடுதலையான நடிகர் ஜாக்கிசானின் மகன்…

பீஜிங் :- சீனாவில் நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் இதில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கைகளில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை…பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை…

சென்னை :- ஆதிபகவான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கலாம் என எதிர்ப்பார்த்து கொண்டிருந்தார் நீது சந்திரா. ஆனால், படம் படு தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து அவர் ஒரு சில கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இதற்கு

நடிகர் அஜித்தை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்…!நடிகர் அஜித்தை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்…!

சென்னை :- அஜித் எப்போதும் சண்டைக்காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர். அந்த வகையில் ஆரம்பம் படத்தில் சண்டைக்காட்சி அமைத்த லீ விடேக்கர் தான் சமீபத்தில் அஜித் பற்றி கூறியுள்ளார். லீ தான் எடுக்கும் சண்டைக்காட்சிகள் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில்