Day: February 10, 2015

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கத்தியில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் சமந்தா. தமிழில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சமந்தாவிற்கு ‘கத்தி‘ மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் மீண்டும் இளையதளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார். கத்தியை தொடர்ந்து விஜய்,

‘என்னை அறிந்தால்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் – ஒரு பார்வை!…

சென்னை:-என்னை அறிந்தால் படம் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.9 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் இப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் இப்படம் தமிழ் நாட்டில்

அதிகம் எதிர்பார்க்கப்படும் வேகப்பந்து வீரர்கள் – ஒரு பார்வை…அதிகம் எதிர்பார்க்கப்படும் வேகப்பந்து வீரர்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முத்திரை பதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேகப்பந்து வீரர்கள் பற்றி கண்ணோட்டம் வருமாறு:– ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா):- தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர். உலகின் தலை சிறந்த பவுலர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும்

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…

புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த மூலையிலும் சட்டவிரோத வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…

சென்னை:-வட இந்தியா சினிமாவில் வெற்றி பெற்ற தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் நடிகன் என்றால் சொல்லவே வேண்டாம், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே கீழே தள்ளி விட்டது பாலிவுட். அந்த வகையில் தனுஷ், தான் நடித்த முதல் ஹிந்தி

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் நுபுல் ஷர்மாவை விட 31 ஆயிரத்து 583 வாக்குகள் அதிகமாக

எனக்கு மட்டும் ஏன் இப்படி – வருத்தத்தில் நடிகை அஞ்சலி!…எனக்கு மட்டும் ஏன் இப்படி – வருத்தத்தில் நடிகை அஞ்சலி!…

சென்னை:-அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தரமான படங்களின் மூலம் நம்மை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. இவருக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு பாரில் குடித்துவிட்டு தள்ளாடினார் என்று

‘இது நம்ம ஆளு’ திரைப்படத்திற்கு வந்த மற்றொரு சிக்கல்!…‘இது நம்ம ஆளு’ திரைப்படத்திற்கு வந்த மற்றொரு சிக்கல்!…

சென்னை:-சிம்பு– நயன்தாரா நடிப்பில் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் திரைப்படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்து விட்டது. இந்நிலையில் சிம்பு நடித்த வாலு படம் மார்ச் 27ம் தேதி வெளிவரும், இதன் பின் இது நம்ம ஆளு மே

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க.

சிம்புவை ஓட விடும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…சிம்புவை ஓட விடும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நீண்ட நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார் நடிகர் சிம்பு. சர்ச்சையில் இல்லாமல் இருப்பது அவருக்கே போர் அடித்துவிட்டது போலும். அதனாலேயே அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்த சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும்