Day: February 10, 2015

கிங் ஆப் ஓப்பனிங் நடிகர் அஜித்!…கிங் ஆப் ஓப்பனிங் நடிகர் அஜித்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது. அஜித்தின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் இப்படம் 4 நாள் முடிவில்

உலக கோப்பையுடன் விடைபெறும் வீரர்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையுடன் விடைபெறும் வீரர்கள் – ஒரு பார்வை…

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சில நட்சத்திர வீரர்கள் கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்ல தயாராகி வருகிறார்கள். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:- மஹேலா ஜெயவர்த்தனே:- இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் 37 வயதான மஹேலா ஜெயவர்த்தனே ஏற்கனவே 20

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற

‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வந்த தகவலின் படி முதல் வார இறுதியில் இப்படம் அமெரிக்காவில் 4,80,432 டாலர்

‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில்

ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…

டி.சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் , நீலம் உபாத்யாயா, ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. ’முனி’, ’காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரிசையில் ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு இசையுலகின் பிரபல கிராமி விருது!…இந்தியாவை சேர்ந்த இருவருக்கு இசையுலகின் பிரபல கிராமி விருது!…

நியூயார்க்:-5அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விருதுக்கான இறுதிப்பட்டியலில் பலர் போட்டியிட்டனர். எனினும், இங்கிலாந்து நாட்டை

சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…

இடுக்கி:-கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதையடுத்து படிபூஜை, உதயாஸ்தம பூஜை, நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம்,

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் அதுவும் கடைசி

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. ஆம்