Day: February 27, 2015

ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை – கோர்ட்டு தீர்ப்பு!…ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை – கோர்ட்டு தீர்ப்பு!…

சியோல்:-தென்கொரியாவில் 1953ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு

மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…மணல் நகரம் (2015) திரை விமர்சனம்…

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் கிருஷ்ணா. இவருடைய நண்பரான பிரஜின் துபாயில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தன்னுடைய நண்பருக்கு வேலையில்லாததால் துபாயில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கௌதமை துபாய்க்கு

அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனை படைத்த டி வில்லியர்ஸ்!…அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனை படைத்த டி வில்லியர்ஸ்!…

சிட்னி:-கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து ஏ.பி. டி வில்லியர்ஸ் பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை தர்ணா போராட்டம்!…பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை தர்ணா போராட்டம்!…

சென்னை:-பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார். ‘உன்னிடத்தில் என்னை

எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…

திருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார். இது கலவரம் இல்லை, திட்டமிட்ட கொலை என்றும், இந்த கொலைக்கு ஒரு போலீஸ்காரரும், அரசியல்வாதியும் காரணம் என்பது தங்கசாமிக்கு

நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் மீதான வன்கொடுமைகளையும், அதை பார்த்து வெகுண்டெழும் ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கும் படமாக தயாராகிறது. ஷகிலா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த போது பல்வேறு தொல்லைகளுக்கு

அம்மாவானார் நடிகை ஸ்ரேயா!…அம்மாவானார் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா 20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலு உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதோடு, அவரது அத்தியாயம் முடிவுக்கு வந்தது. வடிவேலு உடன் ஆடிய பிறகு தமிழில் ஒரு ஹீரோவும் அவரை சீண்டவில்லை. தமிழில் பட

காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…காக்கி சட்டை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் குற்றப்பிரிவு போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று கனவோடு இருந்து வருகிறார். இவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பிரபுவும், ஏட்டாக இமான் அண்ணாச்சியும் வேலை செய்து வருகிறார்கள்.இவர்கள் திருடர்களை பிடிக்கிறதும், திருட்டு போன நகைகளை

ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் 108 ரெயில்களில், பயணிகள் ஆன்லைன் வழியாக உணவுக்கு ஆர்டர் செய்து பெறும் வசதி, சோதனை ரீதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் உணவிலிருந்து பயணிகளுக்கு பிடித்தமான உணவுவரை தேர்வுசெய்து ஆர்டர் செய்கிற வசதி உள்ளது.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்